சவுதிஅரேபியாவின் 92வது தேசிய தினம்


அஷ்ரப் ஏ சமத்-
வுதிஅரேபியாவின் 92வது தேசிய தினம் 23ஆம் திகதி இரவு கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் வெகு விமா்சையாக நடைபெற்றது.
கடந்த வாரம் புதிய துாதுவராக ஜனாதிபதி ரணில்விக்கிரம சிங்கவின் முன்னிலையில் துாதுவா் கடிதத்தினை பொறுப்பேற்ற காலித் ஹமவுட், நசாா் அல்சான் அல் ஹட்டானி அவா்கள் தலைமையில் தேசிய சுதந்திர தினம் கொழும்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி தினேஸ் குணவா்த்தன, சபாநாயகர் ,மகிந்த யாபா அபேவர்த்தன, நீதியமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுற்றாடல் அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட் சுகாதார அமைச்சா் கேகிலிய ரம்புக்கலவெல, கலகெட அத்தே ஜானசாரத் தேரா், கங்காரம பன்சலையின் பிரதானி கலாநிதி கிரிந்த அஸ்சாச் தேரா், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் மனுச நானயக்கார, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன், முஸ்லிம் நாடுகளின் துாதுவா்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அத்துடன் சவுதி தேசிய கீதம், சவுதி கலாச்சார நிகழ்வுகளும் ஸ்கிரின் வழியாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் தேசிய தின கேக்கினை சவுதி துாதுவருடன் இணைந்து அதிதிகள் பகிா்ந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :