மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வரவேற்பும் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பண நிகழ்வும் !!



நூருள் ஹுதா உமர்-
புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டீ. ஜி. மலின்டன் கொஸ்டா அவர்களை வரவேற்கும் நிகழ்வும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இன்று (22) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் ஆரம்ப உரையையும் பணிப்பாளர் தலைமை உரையையும் நிகழ்த்தியதுடன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது

மேலும் இந்நிகழ்வில் மாகாண பணிப்பாளருக்கு கல்முனை பிராந்திய பணிமனையினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :