அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தின் புதிய சுற்றுப்போட்டி தவிசாளராக ஏ.எம்.பாஹிர் நியமனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தின் கூட்டத்தில் அம்பாறை கிரிக்கெட் சம்மேளனத்தின் புதிய சுற்றுப்போட்டிகளின் தவிசாளராக சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் உப செயலாளரும், இம்பீரியல் நடுவர் சங்கத்தின் செயலாளரும், சாய்ந்தமருது பிரேக் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எம்.பாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :