மாணவர்களுக்கு வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயலமர்வு



காரைதீவு சகா-
லங்கை பொலீஸ் சேவையின் 156 வது வருட நிறைவினை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (5) திங்கட்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவினால் வீதி விபத்து போதைப்பொருள் குற்ற செயலை தடுத்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

நிகழ்வு பாடசாலை அதிபர் டேவிட் அமுர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது,.

அக்கரைப்பற்று பொலீஸ்நிலையகுற்றவியல் பொரிப்பதிகாரி மஜீத்
வீதி போக்குவரத்து அதிகாரி ஆனந்த, சிறுவர்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் பாலகிஷ்ணன் ரூபினி பாடசாலையின் பிரதி அதிபர் ஜெயந்தன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :