மண்டூர் திருவிழா



"சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி தீர்த்தம் இடம்பெறும். இரவு நேர திருவிழாவில் முருகப்பெருமான் புஷ்ப வாகனத்திலும், விநாயகப்பெருமான் யாழி வாகனத்திலும் உலாவரும் அழகிய காட்சி இது....

படங்கள்:, காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :