சர்வமதத் தலைவா்கள் மின்சக்தி அமைச்சா் காஜ்ஞனா,விஜேசேகர மற்றும் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்த ஆகியோருக்கிடையே சந்திப்பு



அஷ்ரப் ஏ சமத்-
ர்வ மத வழிபாட்டுத் தலங்களான பௌத்த விசாரைகள் , ஹிந்துக் கோவில்கள், பள்ளிவாசல்கள் கிரிஸ்த்துவ ஆலயங்களில் மின்சாரப் பட்டியல் இம்மாத்திலிருந்து மும்மடங்காக அல்லது கடந்த பட்டியலைவிட 90 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை செலுத்த முடியாமல் உள்ளதாகவும் மதவழிபாடுட்டுத்தலங்கள் எவ்வித வருமானம் இல்லாத கட்டடிடங்கள். இங்கு மதக்கடமைகளுக்காகவே மின்சாரம் பாவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் ஒர் சிறிய தொகையை வாடகையாக செலுத்தி வந்தோம்.
எனவும் இவை சம்பந்தமாக சர்வமதத் தலைவா்கள் மின்சக்தி அமைச்சா் காஜ்ஞனா,விஜேசேகர மற்றும் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்தவும் நேற்று 21 ஆம் திகதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினாா்கள்.
இதற்கு மாற்றுத் திட்டமாக சகல மத வழிபாட்டுத் தலங்களில் மேல் கூரையில் சூரிய சக்தியினால் மின்சார இணைப்பினை வழங்குவதற்காக மாற்றீடுத் திட்டமொன்றை அமைச்சா் காஞ்சன நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தாா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :