அலிகாரியன் 1994 O/L Batch இன் முன்மாதரி! சக மாணவரின் தேவைகளை நிறைவேற்றினர்!!



ஏறாவூர் சாதிக் அகமட்-
25.09.2022ம் திகதி 1994 O/L Batch மாணவர்களின் ஒன்று கூடல் நடைபெற்ற போது சக நண்பரொருவரின் வீட்டுத்தேவை உணரப்பட்டு அலிகாரியன் தாசீம் ஹாஜியார் அவர்கள் வீட்டை வழங்க முன் வந்த போது ஏனைய நண்பர்கள் வீட்டுத் தளபாடங்களை பொறுப் பெடுத்து செய்து கொடுத்துள்ளனர். நட்புக்கு உதாரண புருஷர்களாக செயற்பட்ட 1994 O/L Batch அலிகாரியன்களை மக்கள் பாராட்டுகின்றனர்.

எதிர்காலத்தில் ஏனைய Batch அலிகாரியன்களின் ஒன்றுகூடல்களிலும் இவ்வாறான உதவிகள் தான்கற்ற பாடசாலைக்கும், சக நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதுதான் அலிகார் பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :