வெள்ளி சனிக்கிழமைகளில்(14,15) நடைபெற்றது. இதில் பிராந்திய சுகாதார பணிமனை ஒரு அணியும் மற்றும் ஆதார வைத்தியசாலை காத்தான்குடி, ஆதார வைத்தியசாலை களுவாஞ்சி குடி, ஆதார வைத்தியசாலை ஏறாவூர், ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை,சுகாதார வைத்திய அதிகாரி தெற்கு, சுகாதார வைத்திய அதிகாரி வடக்கு ஆகிய ஏழு அணிகள் பங்கு பற்றின. சுகாதார வைத்திய அதிகாரி வடக்கு என்பது ஏறாவூர், செங்கலடி, கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோரளை பற்று மத்தி, வாகரை ஆகியவை உள்ளடக்கிய அணியாக காணப்பட்டது இந்த இரண்டு நாட்களும் நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் சுற்று போட்டியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வடக்கு இரண்டாம் இடத்தையும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்றனர்.
0 comments :
Post a Comment