எலக்சோ சர்வதேச பாடசாலையின் 25வது ஆண்டு சான்றிதழ் வழங்கும் வைபவம்



லக்சோ சர்வதேச பாடசாலையின் 25வது ஆண்டு சான்றிதழ் வழங்கும் வைபவம் (26) புதன்கிழமை காலை டவர் ஹோல் கலையரங்கில் நடைபெற்ற போது அம்னா ஜமான் எனும் மாணவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்தீன் டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் சான்றிதழ் வழங்கி வைப்பதையும் நிலையத்தின் தலைவர் முகம்மது ராசீக் பணிப்பாளர் பாத்திமா ரஸ்னா ராசிக் ஆகியோர் உடனிருப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.(படங்கள்,இன்பாஸ் சலாவுதீன்.)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :