சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மௌலித் மஜ்லிஸ் தமாமும், கந்தூரி நிகழ்வும்.



நூருல் ஹுதா உமர்-
ண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு மகாம் ஷாவியதுல் வாஹிதிய்யா வ ஹல்லாஜியாவில் நடைபெறும் மௌலித் மஜ்லிஸ் தாமும், கந்தூரி நிகழ்வும் இம்முறையும் 2022/10/09 ஆம் திகதி அன்று சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவை தலைவர் எம்.எச்.எம்.றஸான் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

இன் நிகழ்வுகள் அனைத்தும் அஸ்ஷேஹ், அஸ்ஸெய்யித் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் இப்னு அப்துல் சமத் ஆலிம் மக்கத்தார் வாப்பா (காதிரி,ரிபாயி, நக்ஸபந்தி, ஜிஸ்தி, ஜதரரூசி, ஸூபி) அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவை செயலாளர் ஏ.எம்.அஸ்பான் (அல்-கெளஸி) பொருளாளர் எம்.எம். முஸ்ரிப், உறுப்பினர்கள், சற்குரு மகாமின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள், மற்றும் அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி அஸ்ஸெய்யித் மர்சூம் மெளலானா, அஸ்ஸெய்யித் யஹ்யா மெளலானா (ஸபீதிய்), அல்-வகிதிய்யா அரபுக் கல்லுரி தலைவர் எம்.எம்.சப்ராஸ் மன்சூர், செலக்ஸஷன் கோல்ட் கவுஸ் உரிமையாளர் ஏ.எல்.அன்வர் சதாத், என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :