இன்று விக்னேஸ்வராவில் வித்தியாரம்ப விழா



காரைதீவு சகா-
காரைதீவு விக்னேஸ்வரா வித்யாலயத்தில் நவராத்திரி விழாவின் ஏடு தொடங்கல் வித்யாரம்ப விழா இன்று (5) புதன்கிழமை நடைபெற்றது.

வித்தியாலயஅதிபர் திருமதி தேவகௌசல்யா குலேந்திரன் தலைமையில் நடைபெற்ற வித்தியாரம்ப விழாவில் புதிய மாணவர்களுக்கு, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஏடு தொடங்கி வித்தியாரம்பம் செய்து வைத்தார் .
விழாவில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.
வழமைக்கு மாறாக, இம்முறை கூடுதலான மாணவர்கள் ஏடு தொடங்குவதற்காக வருகை தந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :