உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்



எஸ்.அஷ்ரப்கான்-
லக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் யு.கே. அப்துர் ரஹீம் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது.இதன் போது அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் முஹம்மட் பஸ்மில் உட்பட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களுக்கும் இனிப்புக்கள், பரிசில்கள் வழங்கி வைத்தனர்.
மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :