பொத்துவில் பிரதேசத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்




அஸ்ஹர் இப்றாஹிம்-
ர்வதேச சிறுவர் தினத்தையொட்டி பொத்துவில் பிரதேசத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் முன் பள்ளிகளுடன் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தை மிகவும் விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் ஆரம்பமான சர்வதேச சிறுவர் தின ஊர்வலம் உள்ளூர் வீதி வழியாக சென்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :