சாக்கடைகளால் நிறப்பப்படும் பாராளுமன்றம்



ஹஸ்பர்-
பாராளுமன்றத்தின் புனிதமானது சாக்கடையாகி விட்டதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம் .எம் .மஹ்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று 05) வெளியிடப்பட்டஅறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

மிகவும் புனிதமாக பேணப்பட வேண்டிய நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றம் பஞ்ச மா பாதகக் காரர்களால் நிரம்பி வழிகின்றது.

ஏற்றுமதி, இறக்குமதி, கொள்வனவுகள், ஒப்பந்தங்கள், கட்சி தாவதல், ஆதரவு வழங்குதல் என அனைத்திலும் கொமிசனும் களவுகளும் முறைகேடுகளுமே அரங்கேறுகின்றன.
பாராளுமன்ற விவாதங்களிலும் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதும் ஒருவரையொருவர் "ஹொரா" என்றும் "மினிவருவா" என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ஆட்சிபீடம் ஏறினால் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் குற்றஞ் சாட்டியவர்களே பாதுகாக்கின்றார்கள்.
எனவே குற்றவாளிகளாக அடையாளப் படுத்தப் பட்டவர்களை எதிர்வரும் தேர்தல்களில் புறந்தள்ளி நல்லவர்களை தேர்வு செய்து இந்நாட்டை மீட்க ஒன்றுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :