பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி யில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பல சிறுவர் விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்திருந்தன.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சமனிலை ஓட்டம் , கயிறிழுத்தல் , கிரிக்கட் போட்டி , முட்டியுடைத்தல், மெதுவான சைக்கிளோட்டம் , சாக்கோட்டம் , பலூனுடைத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு நிஙழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பாடசாலை பிரதி அதிபர் உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment