இம்முறை விளையாட்டுத்துறையில் வரலாற்றுப் பதிவாக பல்வேறு தடங்களை பதித்துள்ளது. குழுநிலைப் போட்டிகள், மற்றும் தடகள போட்டிகளில் மாகாண மட்டத்தில் முன்னிலை வகித்து தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம் மாணவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு .இன்று நகரசபைக்கு முன்னால் இருந்து பாடசாலையை நோக்கியதான நடைபவனி இடம் பெற்றுள்ளது
கௌரவிக்கப்படுவோர்.
01. 18,20 வயதுப் பிரிவு மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மாகாண சம்பியன்.
03. 17 வயதுப் பிரிவு மாணவர்களுக்கானா எறிபந்து போட்டியில் மாகாணச் சம்பியன், 20
வயதுப்பிரிவில் மாகாண மட்டத்தில் 02ம் இடம்.
03. மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் 10 மாணவர்கள் தேசியத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர்.
04. 18 வயதுக்கு கீழ்பட்டடோரில் மெய்வல்லுனர் சம்பியன்.
05. தேசிய மட்ட எறிபந்து B பிரிவில் சம்பியன்
இந் நிகழ்வின் போது ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் MS. நழீம் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஸ்ஷெய்த் அலிஷாஹிர் மௌலானா ஆகியோருடன் பல் துறை சார் அதிகாரிகள் உறவுகள் நட்புகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அவர்களால் கையளிக்கப்பட்டதுடன் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஷாஹிர் மௌலானாவினால் கௌரவிக்கப்பட்ட பின்னர் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.

0 comments :
Post a Comment