இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் வானிவிழாவும் மற்றும் மதுரைக் கீத்ராகங்கள் எனும் இசை நிகழ்ச்சிகள் கலைஞா்கள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 5ஆம் திகதி குமாரதுங்க கலையரங்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் ஹட்சன் சமரசிங்க அதிதியாகக் கலந்து கொண்டாா். இந் நிகழ்வினை தமிழ்ச் சேவையினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் பணிப்பாளா் நாயகம் நலின் குமர நிசங்க மற்றம் ஆலோசனைக் குழு உறுப்பிணா் ஏ .மகேந்திரன், டவா் ஹோல் நிதியத்தின் பணிப்பாளா் சபை உறுப்பிணரும் இ.ஒ.கூ ஆலோசனை உறுப்பிணருமான புரவலா் ஹாசீம் உமா், பேராசிரியை சாந்த ரூபி, தெஹிவளை கல்கிசை மாநகர சடை உறுப்பிணா் சரினா முஸ்தாபா ,திருமதி கோவிந்த சாமி ஆகியோறும் கலந்து சிறப்பித்தனா்
இந் நிகழ்வின்போது பிரபல பாடகி எஸ் கலாவதி க்கு தங்கப்பதக்கமும், காணக்குயில் எனும் பட்டமும் பணிப்பாளா் நாயகத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபணத்தின் தென்றல் எப்.எம் யின் அபிமாணிகள் 5 பேர்களுக்கு நிந்தவூர் உசனாா் சலீம் உட்பட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படடனா்.
0 comments :
Post a Comment