இலண்டனில் உலக அறிவிப்பாளா் பி.எச். அப்துல் ஹமீத் கௌரவிப்பும் அவரது நுால் வெளியீடும்



அஷ்ரப் ஏ சமத்-
லகப் புகழ் அறிவிப்பாளர் பீ எச் அப்துல் ஹமீத் எழுதிய வானலைகளில் ஒரு வழிப் போக்கன் என்ற நூலின் அறிமுக விழா 08.10.2022 அண்மையில் லண்டனில் நடைபெற்றது. உலகத் தமிழ்க் கலையகமும் மற்றும் பிரித்தானிய முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு நூலாசிரியரை இரவு விருந்துபச்சாரம் வழங்கி கௌரவித்தது. கொஸ்மோ தலைவர் சாகிர் நவாஸ் உலகத் தமிழ்க் கலையகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனா். இந்நிகழ்வின் படங்களைக் காணலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :