காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் முன்னேற்றம் மற்றும் கரையோர பகுதிகளை பொலித்தீன் கழிவுகளிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான களச் செயற்பாடு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அகமடின் தலைமையில் கொழும்பில் இடம் பெற்றது. இதில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனீல் ஜெயசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் முன்னேற்றம்
காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் முன்னேற்றம் மற்றும் கரையோர பகுதிகளை பொலித்தீன் கழிவுகளிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான களச் செயற்பாடு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அகமடின் தலைமையில் கொழும்பில் இடம் பெற்றது. இதில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனீல் ஜெயசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
0 comments :
Post a Comment