கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வு (03) மாகாண கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள திட்டமிடல் அதிகாரிகளான வைத்தியர் எஸ்.சிவச்செல்வன், வைத்தியர் எஸ்.சதீஸ், கணக்காளர் (திருமதி) வி.சங்கீதா, நிருவாக உத்தியோகத்தர் சிவவதனா நவேந்திரரராஜா, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி அன்பலகன் தேவராணி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.a
0 comments :
Post a Comment