நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் கிழக்கு மகாண ஒருங்கிணைப்பு செயலாளராக ஓட்டமாவடியை சேர்ந்த சமுக செயற்பாட்டாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தினை 17.10.2022 அன்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதத்தினை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ வழங்கி வைத்துள்ளார்.
தனக்கு கிடைத்த இந்த நியமனத்தினால்; அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்தின மக்களுக்கும் தன்னாலான உதவிகளை செய்வேன் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் கிழக்கு மகாண ஒருங்கிணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சமுக செயற்பாட்டாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment