ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் மர்ஹூம் ரியால் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்தேன் அவர் ஏறாவூர் நகர சபையின் கௌரவ உறுப்பினராக பிரதித் தவிசாளராக இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் எங்களோடு பழகிய காலமெல்லாம் சிரித்த முகத்தோடு பழகியவர அன்னாருக்கு அல்லாஹுத்தஆலா நாளை மறுமையில் சொர்க்கத்தை கொடுக்க வேண்டும் அத்தோடு அவருடைய குடும்பத்திற்கும் ஆறுதலை கொடுக்க பிராத்திக்கின்றேன்
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் MSM. சுபைர் அவர்களின் ஜனாசா அனுதாபச் செய்தி
ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் மர்ஹூம் ரியால் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்தேன் அவர் ஏறாவூர் நகர சபையின் கௌரவ உறுப்பினராக பிரதித் தவிசாளராக இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் எங்களோடு பழகிய காலமெல்லாம் சிரித்த முகத்தோடு பழகியவர அன்னாருக்கு அல்லாஹுத்தஆலா நாளை மறுமையில் சொர்க்கத்தை கொடுக்க வேண்டும் அத்தோடு அவருடைய குடும்பத்திற்கும் ஆறுதலை கொடுக்க பிராத்திக்கின்றேன்
0 comments :
Post a Comment