அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டிகள் - 2022



ஏறாவூர் சாதிக் அகமட்-

விதையாக்கம் பிரிவு - 4 போட்டியில் மட்/மம/மிச்நகர் இல்மா வித்தியாலய மாணவன் அல் ஹாபிஸ் S. இழ்ஹாம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். மேற்படி போட்டி இன்று பம்பலப் பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், மற்றும்

பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அத்தோடு ஹாபீஸ் இல்ஹாம் அவர்கள் மிச்நகர் மஸ்ஜிதுல் பரக்கா மத்ரஸா வில் ஹாபிலாக பட்டம் பெற்றவர் என்ற பெருமையையும் பிரதேசத்துக்கு பெற்றுக் கொடுத்த ஒரு பண்பான மாணவனாகும் முதன்முதலாக இல்மா வித்யாலயத்தில் சாதாரண தரத்தில் பரிட்சைக்கு தோற்றிருக்கும் இல்ஹாம் 9 ஏ சித்திகளை பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என இறைவனிடத்தில் துவா செய்வோம். உண்மையிலேயே எழுத்தாற்றல் ரீதியாக இம்மானவன் சாதனை படைத்திருப்பது மிக மிக சாதனைக்குரிய விடயமாகும் சென்ற ஆண்டு தேசிய மட்ட மீளாத்விழா போட்டி ஒன்றில் வெற்றி பெற்று பெருமை சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :