முகவரி :- 83/A, கந்த சுவாமி கோவில் வீதி, காரைதீவு - 10
அம்பாறை மாவட்டம்
கிழக்கு மாகாணம்.
தொலைபேசி இல :- 0766157016
மேற்படி பெயரை உடைய நபர் 26.11.2022 சனிக்கிழமையன்று கொழும்பில் இருந்து மாலை 7.00 மணி அளவில் புறப்பட்டு மட்டக்களப்பை நோக்கி பயணிக்க ஆரம்பமான புகையிரதத்தில் பயணம் செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் அவரது பயணப் பொதி (Bag) தவறவிடபட்டது.
அப் பயணப் பொதியில் பெறுமதிமிக்க எனது கல்வி சான்றிதழ்கள் மற்றும் எனது உடைமைகள் சிலவும் இருந்ததது.
எனவே அவ் பயண பொதியை கண்டெடுத்தால் மேற் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அல்லது முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
*LOST THINGS WITH BAG*
1.TEMPORARY DRIVING LICENCE
2.*Certificate file*
1.Birth Certificate
2.School leaving
3.O/L CERTIFICATE
4.A/L CERTIFICATE
5.HNDE Transcript
6.HNDE Certificate
7.Industrial Implant Training certificate (NAITA)
8.Experience Certificate - NAWALOKA
9.IIESL MEMBERSHIP PAYMENT VOUCHERS
3. *CLOTHES*
1.BLACK Trouser - 01
2.White full sleeve Shirt - 01
3.T-Shirts - 03
4. Shorts-01
5.TOWEL - 01
4. IIESL TSHIRT 01 WITH PACKING
IIESL STICKERS 02
0 comments :
Post a Comment