கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் புதிய அபிவிருத்தி குழு நியமனம்



எஸ்.எல். அப்துல் அஸீஸ்-
ல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் புதிய வைத்தியசாலை அபிவிருத்தி குழு நியமனம் கௌரவ சுகாதார அமைச்சர் கேகலிய ரம்புக்கவல்ல அவர்களினால் 15.06.2022 ஆந் திகதி முதல் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு தொழிற்படும் வண்ணம் வைத்தியசாலை
நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்திக் குழு நியமனத்தில் கல்முனை பிராந்தியத்தை பிரதிநிதித்துவப் படுத்தி பின்வரும் அங்கத்தவர்கள் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

01. பேராசிரியர் ஏ.எம். ரஸ்மி - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
02. சட்டத்தரணி சாரிக்காரியப்பர்
03. வைத்தியர். எம். ஷாஹீர் ஜமால்தீன் (சனா)
04. ஜனாப். எம். ஐ. ஏ. ரசாக் - அதிபர், அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்
05. ஜனாப் ஏ.எல். ஜாபீர் - அதிபர், ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை)
06. ஜனாப். எம்.எம்.எம். காமில் - முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர், தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
07. ஜனாப் - எம்.எம். சமீலுல் இலாஹி - இளைஞ்ஞர் சேவைகள் உத்தியோகத்தர்
08. கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ், சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
09. வைத்தியர். எம்.சி.எம். ஜுனைட், மிருக வைத்தியர் நிபுணர்
10.ஏ.எம். நௌபல், வீதி அபிவிருத்தி அதிகார சபை

மேற்படி அபிவிருத்திக் குழுவில் இருந்து பின்வரும் அங்கத்தவர்கள் அதன் நிருவாக உறுப்பினர்களாகவும் ஏனைய அங்கத்தவர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

01. பேராசிரியர் ஏ.எம். ரஸ்மி (தலைவர் )

02. சட்டத்தரணி சாரிக் காரியப்பர் (உப தலைவர்)

03.. ஜனாப். எம். ஐ.எம். ரசாக் - அதிபர் (பொருளாளர்)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :