J.F.காமிலாபேகம்-எதிர்வரும் 5ம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலை திருத்தப்படும் என லிட்ரோ கேஸ் கம்பனி தலைவர் கூறியிருந்தார். எப்படியிருந்தாலும் கேஸ் விலைகூடுமா அல்லது குறையுமா என்பது பற்றி நிச்சயமாக கூற முடியாதுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாட்டின் பல பிரதேசங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு விற்பனை முகவர்கள் விலைதிருத்தம் வரும் வரை விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி , ஒளித்து வைத்திருப்பதாக மக்கள் தற்போது குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment