மற்றுமோர் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி அகால மரணம்!



கெக்கிரவ நேகமையினை பிறப்பிடமாகவும் கஹடகஸ்திகிலிய கிரிப்பாவையினை வசிப்பிடமாகவும் கொண்ட தென்கிழக்கு பல்கலைகழகத்தின் கலைபீடத்தின் மூன்றாம் வருட (2018/2019) மாணவி சகோதரி. நஹாதீயா 2022.11.08இல் வீதி விபத்து ஒன்றில் காலமானார்.
இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை நல்வாழ்வுக்காக இறைவனை பிராத்திபோம்.

அண்மையில் இதே பீடத்தைச் சேர்ந்த காத்தான்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் வீதி விபத்து ஒன்றின்போது மரணமாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :