மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் ரயில் விபத்து



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் புகையிரதக்கடவையை இன்று காலை (18) சிறிய வட்டா ரக மகேந்திரா வாகனம் கடக்க முற்பட்ட வேளை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து வருகை தந்துகொண்டிருந்த புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்தில் வாகனம் மாத்திரம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :