I.L.C. நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்படக் கலை செயலமர்வு நிகழ்வு



I.L.C. நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்படக் கலை செயலமர்வு நிகழ்வு கொழும்பு மருதானை அபேகுணரத்ன கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை (19) நடைபெற்ற போது கொழும்பு பதில் மேயர் எம்.டி.எம் இக்பால் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர், மற்றும் கலாநிதி சந்திமா விஜேகுணவர்தவும் நிறுவனத்தின் இயக்குனர்களான இர்ஃபான் நசூர்தீன்,உமைர் நவ்ஷாத் ஆகியோர் இணைந்து மாணவ , மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :