ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய கமிட்டி எதிர் வரும் 20ந்திகதி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுடனான சந்திப்பு ஒன்றை கொழும்பில் நடாத்தவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி செயலாளருக்கு எல்லை நிர்ணய குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமது பிரதேசங்களில் உள்ள எல்லைப்பிரச்சினைகளையும் தீர்வுகளையும் அரசியல்வாதிகளும் சமூக நிறுவனங்களும் எமது கட்சிக்கு அறிவித்தால் அது பற்றிய ஆவணத்தை மேற்படி சந்திப்பில் எல்லை நிர்ணய குழுவிடம் நாம் ஒப்படைக்க முடியும் என கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
வட்சப்: 0775449017
ஈமெயில்:
aljazeeralanka@gmail.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment