9வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) மற்றும் ஜூனியஸ்7 விருதுப் பிரிவினால் உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடு





யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) மற்றும் ஜூனியஸ்7 விருதுப் பிரினால் இன்று 02.12.2022 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடு நிகழ்வு அமைப்பினுடைய நிர்வாக உறுப்பினர்கள் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இதில் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான இஷட்.எம் ஸாஜீத் மற்றும் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் அகமட் ஆகியோர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :