மேல் மாகாணம் மினுவங்கொட கல்வி வலய ஸாஹிறரா முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.எச்.ஏ.ஐ.றஹ்மத் குடிப்ரா 9 பாடங்களிலும் 'ஏ'சித்தி.



பி.எம்.எம்.ஏ.காதர்-
ண்மையில் வெளியான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் மேல் மாகாணம், மினுவங்கொட கல்விவலய பஸ்யால.எல்லமுல்ல,ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.எச்.ஏ.ஐ.றஹ்மத் குடிப்ரா 9 பாடங்களிலும்'ஏ'சித்தி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.இவர் எல்லமுல்ல கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில்,விஞ்ஞான ஆசிரியை எம்.எஸ்.பாத்திமா தம்பதியின் புதல்வியாவார்.இம் மாணவி பாடசாலை அதிபர் எஸ்,ஏ.இஸ்மத் பாத்திமாவுடன் எடுத்துக் கொண்ட படம் இது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :