நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.



மூன்றாம் நிலைக்கல்வி,தொழிற்கல்வி ஆணைக்குழு திணைக்களத்தினால் அங்கிகரிப்பட்ட நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் இன்றே கோரப்படுகின்றன.

இருபாலரும் விண்ணப்பிக்கலாம்........

#பாட #நெறி #விபரம்;
கனிம அளவு பற்றுச்சீட்டை தயார் செய்தல்( Preparation Of Bill Of Quantities)

Trade- Assistant Quantity Surveying

இப் பயிற்சி நெறி ஆனது ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் குறிப்பிட்ட அளவு பயிலுனர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவார்கள் .

காலம் 03 Months (100 மணித்தியாலங்கள்)

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்

**பாட நெறி முடிவின் பின்னர் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் நடாத்தப்படும் எழுத்து முறை மற்றும் செயன்முறை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாத்திரம் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிப்பதற்கான

அடிப்படை தகைமைகள்-

* கட்டடத்துறையில் ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயதெல்லை (18-40)

பட நெறி கட்டணம் ;
10650/=

குறிக்கோள்;

*கனிம அளவையிலாளரால் தயாரிக்கப்படும் கனிம அளவு பற்றுச்சீட்டை தயார் செய்வதற்கு தகுதியான ஒரு வல்லுநரை உருவாக்குதல்.

*சிவில் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு கனிம அளவு பற்றுச்சீட்டை மிகத் துள்ளியமாக தயார் செய்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்தலே இதன் முக்கிய குறிக்கோளாகும்.

விண்ணப்பிக்கும் முறை ;

நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்தல்.

மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள வட்ஸப் குழுமத்தில் இணையுங்கள்.


https://chat.whatsapp.com/EGphlwKneDxF708pOVpb0t

தொடர்புகளுக்கு
மாவட்ட தொழில் பயிற்சி நிலையம்
(அம்பாறை மாவட்டம்)
பிரதான வீதி,நிந்தவூர்
தொ.பே 0767577557 /0788467338
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :