கல்முனை மாநகர சபை உறுப்பினராக மனோரஞ்சினி நியமனம்!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக திருமதி பேரின்பராஜா மனோரஞ்சினி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
பாண்டிருப்பைச் சேர்ந்த மனோரஞ்சினி சிறந்த சமூக சேவையாளராவார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருந்த கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி அண்மையில் காலமானதையடுத்து அந்த இடத்திற்கு அதே கட்சியை சேர்ந்த மனோரஞ்சினி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

நியமன கடிதத்தை கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார உத்தியோகபூர்வமாக கொழும்பு தலைமையகத்தில் வைத்து கையளித்தார்.

இவரது நியமனம் தொடர்பாக 02.12.2023 அதிவிஷேஷ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அடுத்த சபைஅமர்வில் அவர் கல்முனை மாநகர சபையில் பதவி ஏற்க இருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :