பாடசாலை பழைய மாணவரால் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய மாணவர்களின் உள்ளக விளையாட்டு திறமைகளை விருத்தி செய்து மாணவர்களிடையே மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து வலய , மாவட்ட , மாகாண , தேசிய மட்டத்திற்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் வகையில் இப் பாடசாலையின் பழைய மாணவர் முஹம்மட் அஜ்மீர் அவர்களினால் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :