சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கி வைப்பு




நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வருடம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் சமூகமளித்திருந்த வேளையில் இந்த சாதனங்களின் தேவைகள் குறித்து பணிப்பாளரின் கவனத்திற்கு சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ஹனீபா அவர்கள் கொண்டு வந்திருந்தார்.

பணிப்பாளர் அவர்களினால் அப்போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்மைவாக இன்று கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :