அழிவுற்ற கால்நடைகளுக்கு இழப்பீடு



J Fகாமிலா பேகம்-
டக்கு மற்றும் கிழக்கில் அண்மையில் உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி உள்ளது. இதனையிட்டு, அடுத்த வாரம் கபினட் பத்திரிகையை அடுத்த வாரம் அமைச்சரவையில் வெளியிட உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கான அனுமதி கிடைத்தவுடன் கால்நடைளுக்கான இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் அண்மையில் அதிக குளிரான காலநிலை ஏற்பட்டதன் காரணமாகவே கால்நடைகள் அழிவுற்றதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 1800 க்கும் அதிகமான கால்நடைகள் அழிவுற்றதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துதுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :