வெல்லம்பிடிய கொத்தொட்டுவ "BUSY BEE" (பிஸீ பீ) பாலர் பாடசாலை ஏற்பாட்டில் வருடாந்த கலை நிகழ்ச்சி


வெல்லம்பிடிய கொத்தொட்டுவ "BUSY BEE" (பிஸீ பீ) பாலர் பாடசாலை ஏற்பாட்டில் வருடாந்த கலை நிகழ்ச்சி கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் மாணவ மாணவிகளுக்கான விருதுகளை வழங்கி வைப்பதையும் நிலையத்தின் அதிபர் சுஹாரா இன்ஹாம் (TALENT HUB) டெலன்ட் ஹப், நிறுவனத்தின் பணிப்பாளர் பஸ்லியா ரமீஸ் ஆகியோர் உடன் ஏனைய நிகழ்வுகளை‌ படங்களில் காணலாம்.
படம்.இன்பாஸ் சலாவுதீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :