காரைதீவு விக்னேஸ்வராவில் ரனுஸ்ரிகன் சித்தி.



வி.ரி. சகாதேவராஜா-
2022 நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாணவன் மகேந்திரன் ரனுஸ்ரிகன் 148 புள்ளிகளை பெற்று சித்தி படைத்துள்ளான்.

இது 3 ஆண்டுகளுக்கு பின்னர் பெறப்பட்ட சாதனை.

புதிய அதிபராக திருமதி தே.குலேந்திரன் பொறுப்பேற்ற பி்ன்னர் இடம்பெற்ற சாதனை .சிறந்த பெறுபேறு பெற்ற மாணவனையும் அதே பாடசாலையில் 125புள்ளியைப் பெற்ற ஜெயசிறில் லினோஜா என்ற மாணவியையும் அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட கல்வி சமூகம் பாராட்டி கௌரவித்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :