இப்னு அஸூமத்தின் ' நீ கூறுகிறாய் இருந்துவிட்டாயாம் நீ ' வெளியீட்டு விழா



19.02.2023அன்று ஞாயிறு அன்று மாலை 4.00 மணி க்கு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் (இந்திய கலாசார நிலையம்) நடைபெறும் இவ்விழா ஞானம் ஆசிரியர் சாகித்திய ரத்னா டாக்டர் தி ஞானசேலகரன் தலைமையில் நடைபெறும். பிரதம விருந்தினராகக் கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொள்வார். சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பங்கேற்ப்பார் . நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்று கொள்வார். வரவேற்புரையை அம்பிகை டிவகலாலா போமன் நிகழ்த்துவார். நூலின் வெளியிட்டு உரையை மேமன்கவி மேற்கொள்வார். சிறப்புரைகளை குருகொட சிறிவிமல தேரர், கபில எம். கமகே ஆகியோர் மேற்கொள்வார்கள். நன்றியுரையை இப்னு அஸூமத் நிகழ்த்த, நிகழ்ச்சிகளைக் கலையழகி வரதராணி நொகுத்தளிப்பார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :