இலங்கை மலாயார் சங்கத்தின நுாற்றாண்டினை முன்னிட்டு இலங்கை மலாயா் உணவு கண்காட்சி எதிா்வரும் பெப்ரவரி 25. 2023 கொழும்பு 2 மலே கிரிக்கட் மைதாணத்தில் பி.பகல் 05 மணிககு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என லண்டார தெரிவித்தாா்.
இந் நிகழ்வில் இலங்கையில் உளள மலே சமுகத்தினா்கள் கொழும்பு 2 ல் உளள மலே கிறிக்கட் மைதானத்தில் மலாயர்களின் பாரம்பரிய பல்வேறு வகையாண உணவு உற்பத்திகள், மலாய கலாச்சார நிகழ்வுகள், மலாயர் ஆடல்,பாடல், சங்கீத, உடைஅலங்காரம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இந் நிகழ்வில் பங்குகொள்ள விரும்புவா்கள் இவ் இலக்கத்துடன் தெடா்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறமுடியுமென அமைப்பாளா் லண்டரா தெரவித்துள்ளார் 0755 607 607.
0 comments :
Post a Comment