ஊடகத்துறைக்கான இளம் கலைஞர் விருதுக்குத் தெரிவான ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷpனாஸ் விருது வழங்கி கௌரவிப்பு. மருதமுனை ஆவணக்காப்பகத்தின் வெளியீடாக ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் எழுதிய'மருதமுனை சமாதான நீதிபதிகள்' நூல் வெளியீடு சனிக்கிழமை (28-01-2023)காலை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் ஏ.பீ.எம். மரைக்கார் நினைவரங்கில் நடைபெற்றது.இதன்போது ஏ.எல்.எம்.ஷpனாஸ்; அதிதிகளால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்ட்டார்.
ஊடகத்துறைக்கான இளம் கலைஞர் விருதுக்குத் தெரிவான ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷpனாஸ் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு
ஊடகத்துறைக்கான இளம் கலைஞர் விருதுக்குத் தெரிவான ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஷpனாஸ் விருது வழங்கி கௌரவிப்பு. மருதமுனை ஆவணக்காப்பகத்தின் வெளியீடாக ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் எழுதிய'மருதமுனை சமாதான நீதிபதிகள்' நூல் வெளியீடு சனிக்கிழமை (28-01-2023)காலை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் ஏ.பீ.எம். மரைக்கார் நினைவரங்கில் நடைபெற்றது.இதன்போது ஏ.எல்.எம்.ஷpனாஸ்; அதிதிகளால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்ட்டார்.
0 comments :
Post a Comment