தமிழ்நாடு நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்கள் விருது 2023



மிழ்நாடு நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்கள் விருது 2023.. சென்னை நுங்கம்பாக்கம் எலாஷா நட்சத்திர ஹோட்டலில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்த தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில் வேலவன்.ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போது
வசந்தம் தொலைக்காட்சி செய்தி பிரிவைச் சேர்ந்த கவிதா பாரதி, மட்டக்களப்பைப் சேர்ந்த அமிர்தரத்தினம் ருத்ரா, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபா அன்பு, கொழும்பை சேர்ந்த சந்திரிகா நிரோஜன்,தசாயினி ரந்தீர், கீர்த்தி ‌மித்ரன்.ஆகியோருடன் ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், சென்னை, ஆகிய மாவட்டங்களிலிருந்தும், மலேஷியா, சிங்கப்பூர் , கனடா.ஆகிய நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சாதனை பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் எம்.சாதிக் பாட்ஷா, பொருளாளர், பா.தென்றல்.வீ.கே.டி.பாலன், டாக்டர்.டீ.கே.அசோக்குமார்.திருமதி ஹாசிம் உமர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
(படங்கள்.இன்பாஸ் சலாவுதீன்.)









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :