இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தின்போது 27வது புதிய தலைவராக போட்டியின்றி சிரேஸ்ட சட்டத்தரனி கௌசல்யா நவரத்தின தெரிவு



அஷ்ரப் ஏ சமத்-
லங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தின்போது 27வது புதிய தலைவராக போட்டியின்றி சிரேஸ்ட சட்டத்தரனி கௌசல்யா நவரத்தின தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் உத்தியோகபூர்வமாக கடமையேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 25 சனிக்கிழமை பி.எம்.ஜ.சி.எச்ன் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்திணைக்களத்தின் தலைமை அதிகாரி சஞ்சய நவரத்தின மற்றும் புதிய செயலாளர் இசுரு பாலப்பட்டபந்தி ஆகியோர்களுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :