அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கல்முனை அமானா வங்கி தனியார் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து - பழக்கடைக்கு சேதம்.



எஸ்.அஷ்ரப்கான்-
ம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கல்முனை அமானா வங்கி தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற விபத்தின் போது தனியார் பேருந்தினால் பழக்கடை ஒன்றும், அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியன சேதமாகியுள்ளது.

இவ்விபத்து இன்று (11) காலை 10.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :