பல்வேறு வல்லுனர்களை உருவாக்கிய, சாய்ந்தமருதில் பழமைவாய்ந்த இப்பாடாசாலையை; மேலும் முன்னோக்கிக் கொண்டுசெல்லும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதன்பின்னர்; பாடசாலையில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களால் கருத்துக்கள் பல முன்வைக்கப்பட்டு, இங்கு பழைய மாணவர் சங்கத்துக்கான நிருவாகக்குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பின்வருவோர் பழைய மாணவர் சங்கத்தின் நிருவாகக் குழுவுக்காக தெரிவு செய்யப்பட்டனர் .
1. உப தலைவர் - ரீ.கே.எம்.ஸிராஜ்
2. உப தலைவர் - எஸ்.எம்.றிஹான்
3. பொதுச் செயலாளர் - எம்.ஐ.எம்.றியாஸ்
4. பொருளாளர் - ஏ.ஜே.எம்.அமானுல்லாஹ்
5. உப செயலாளர் - ஏ.எம்.எம்.சாஹிர்
6. உப பொருளாளர் - எம்.எம்.நிஜாமுடீன்
7. கணக்காய்வாளர் - ஏ.எல்.றியாஸ்
8. Editor: ஏ.எம்.ஹிஸாம்
9. நிருவாகக் குழு உறுப்பினர்கள் -
எம்.ஜுனைடீன்
ஏ.எம்.றம்ஸான்
எம்.சி.ஏ.மாஹிர்
எம்.ஏ.எம்.றிஸ்வான்
ஏ.எல்.எம்.முஸாதிக்
எம்.ஏ.றிஸ்வான் முகம்மட்
ஏ.எம்.ஹனிபா
ஏ.பி.ஜஹான்
எஸ்.ஜனூஸ்
ஏ.எம்.எம்.இப்ராஹிம்
இக் கூட்டத்தில் அல்-ஜலால் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு, சபையோரின் பெரும்பான்மை அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment