மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்



ஹஸ்பர்-
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று(21) மாலை மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார்.
இவர் முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றினார். மாகாண விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி மொஹமட் ஹுசைன் ஓய்வு பெற்றதன் காரணமாக குறித்த பதவி வெற்றிடமாகவே இருந்தது. இதற்கான நியமனம் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இதில் ​​மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :