சாய்ந்தமருதைச் சேர்ந்த சுங்க திணைக்கள பிரதி பணிப்பாளர் முஹம்மட் ஜலீல் சட்டத்தரணி பரீட்சையில் சித்தி



அஸ்ஹர் இப்ராஹிம்-
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது ஜலீல் சட்டத்தரணி ( Attonet at Law )பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

சுங்க திணைக்கள பிரதி பணிப்பாளராக கடமையாற்றும் இவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 தொடக்கம் 28 வரை உலக சுங்க அமைப்பு (WCO) நடாத்தும் உலக நாடுகளுக்கிடையிலான சுங்க திணைக்களம் தொடர்பான சர்வதேச கலந்துரையாடல் (International conference) ஆனது உலக சுங்க அமைப்பின் (World Customs Organization) தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள Belgium நாட்டின் Brussels நகரில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சுங்கத் திணைக்களம் சார்பாக கலந்து கொள்ளவுள்ளார்.

இவர் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :