சமகி ஜனபலயே அரசியல் கட்சியின் சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு நேற்று 08ஆம் திகதி கொழும்பு விஹாரமாகாதேவி உள்ளக அரங்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உலக பெண்கள் தினம் கொண்டடப்பட்டது. இந் நிகழ்வில் திருமதி சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் பெண் அரசியல் உறுப்பிணர்கள் கலந்து கொண்டனர். இம் மாட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு முன்னெடுப்புக்கள் அரசியலில் பெண்களுக்கான வாய்ப்புக்கள் நாட்டில் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெற்று இந்த நாட்டில் உள்ள 52 வீதமான பெண்களுக்கு விகிதசார முறைமைக கேற்ப அரசயில் அதிகாரம் வழங்கல் வேண்டுமெனவும் தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன.
சமகி ஜனபலயே அரசியல் கட்சியின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு

0 comments :
Post a Comment