லைட் Fபொ லைப்f அமைப்பினால் துருக்கிக்கு பத்து மில்லியன் நன்கொடை



அஷ்ரப் ஏ சமத்-
துருக்கி,நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென லைட் Fபொ லைப்f அமைப்பின் தலைவர் ஸெய்ன் ஹாஜியார் பரிந்துரையில் பத்துமில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் மேடம் டிமெட் செகர்சியோக்லஅவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வு 09-03-2023 துருக்கி தூதுவராலயத்தில் இடம்பெற்றது,இதன்போது அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான தொழிலதிபர் பைசல் புஹாரி, எம் ஐ எம்.இம்தியாஸ்,உஸ்மான் ஜௌபர் தொழிலதிபர் அஸ்ரின் ஸஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :